கடவுள்
எல்லோரும் தேடுகின்றனர்
எவராலும்
கண்டுபிடிக்க முடியதவரை
நானும் தேடுகின்றேன்
எல்லோரலும்
தேடப்பட்டுக் கொண்டிறுப்பவரை
தேடும் கூட்டத்தில்
ஒரு புள்ளியாய்
நானும் என் தேடலும்.
-சுரேன்
எல்லோரும் தேடுகின்றனர்
எவராலும்
கண்டுபிடிக்க முடியதவரை
நானும் தேடுகின்றேன்
எல்லோரலும்
தேடப்பட்டுக் கொண்டிறுப்பவரை
தேடும் கூட்டத்தில்
ஒரு புள்ளியாய்
நானும் என் தேடலும்.
-சுரேன்
No comments:
Post a Comment