அந்தர நடனம்
நடனமிடும்
காலி தேனீர்க்
கோப்பை!
தன் பயணத்தின்
இடைவெளீயில்.
முடிவிலாத்
தரையின் தூரம்
நீளும்
பிரபஞ்ச வெளியென
இலையுதிர்காலத்து
மரமென
வசீகரிக்கிறாள்
ஆடைகளற்ற
கேன்வாஸ் பேரழகி
வாதைகளின் நீட்சியை
தகர்க்கும்
புத்தனின்
மர்மப் புன்னகை.......
சுரேன்....
No comments:
Post a Comment